Pages

Monday, June 21, 2010

சிம்புவுடன் ஜோடி சேரும் தமன்னா

0 comments
 
கே.வி.ஆனந்தின் கோ படத்திலிலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஹீரோவாகப் போடாததும் ஒரு காரணம் என்று சில பத்தி‌ரிகைகள் எழுதின. இந்த குற்றச்சாற்றை சிம்பு மறுத்தார்.

தமன்னாவை சிம்பு ஹீரோயினாகப் போடச் சொன்னது உண்மையோ பொய்யோ... சிம்புவின் சீக்ரெட் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.

லிங்குசாமியின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சிம்பு ஹீரோ. தெலுங்கில் மகேஷ்பாபு.

தமிழில் தமன்னா ஹீரோயின். தெலுங்கில்? இன்னும் முடிவு செய்யவில்லையாம். அப்படினா தமனவின் நிலை என்ன ஆகுறது

Leave a Reply