Pages

Friday, June 11, 2010

மார்கெட் இழந்த பிறகு திருமணத்தில் குதித்த மனிஷா

1 comments
 
மனிஷா கொய்ராலா கடைசியாக அந்த முடிவுக்கு வந்துள்ளார். அந்த என்றால் திருமண முடிவு.

மனிஷா கொய்ராலாவுக்கு தற்போது இந்தியில் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை. தமிழில் தனுஷின் மாமியாராகவும், மலையாளத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் மனிஷா. திருமணம் வரும் 19ஆம் தேதி நடக்கிறது. நேபாளம் காட்மாண்டுக்கு அருகிலுள்ள காட்டில் சிவபெருமான் குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காட்டிலுள்ள உல்லாச விடுதியில்தான் மனிஷாவின் திருமணம் நடக்கிறது.

திருமணத்துக்கு மறுநாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனிஷாவுக்கு தற்போது வயது 39 என்பது குறிப்பிடத்தக்கது.

One Response so far.

  1. easyjobs says:

    http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3850

Leave a Reply