Pages

Thursday, June 24, 2010

விஜயின் பிறந்த நாளுக்கு தங்கமோதிரம் அரசியலுக்கு ஆயத்தமா?

0 comments
 
நடிகர் விஜய் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.

வழக்கமாக இன்றைய ஆளும்கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது வழக்கம்.

அதே பாணியில் பிறந்த நாள் கொண்டாடுவது தற்செயலாகவா, எதிர்கால அரசியல் பிரவேசத்தை மனதில் வைத்தா என்பது யாருக்கு தெரியும் காத்திருந்து பாப்போம் விஜயின் இந்த செயலின் பின்னனியை.

Leave a Reply