பாலிவுட்டை கலக்கிகொடிருக்கும் சுஸ்மிதா இப்போது இன்னும் ஒரு விஷயத்தில் நம்மை கலங்க வைக்கிறார் அதாங்க குழந்தை பெரும் விஷயத்தில். முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இது எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய ஆசை தானே, தாயின் மகத்துவம் அப்படி... இப்படி... என்றெல்லாம் யோசித்து விடாதீர்கள். முழு விவரம் என்னவென்றால், அம்மனிக்கு கல்யாணம் மீது நாட்டமில்லையாம். ஆனால் குழந்தை மற்றும் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். திருமணம் செய்வதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் சுஷ், தன் மனதுக்கேற்ற ஆணை இன்னும் சந்திக்கவே இல்லை என்கிறார் ஏக்கத்துடன்!. என்னை இன்னும் பர்கலன்னு நான் நினைகிறேன் தயவுசெய்து என்னோட போட்டோவ அவுங்க கிட்ட காட்டுங்க. சுஷ்மிதா ஏற்கனவே கடந்த 2000ம் ஆண்டு ஒரு குழந்தையை தத்து எடுத்தார். சமீபமாக 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். இப்போது பெற்றெடுக்க ஆசைப் படுகிறார்.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)