தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என்று பெயர் பெற்ற நடிகை சமீபத்தில் ஒரு கிசுகிசு செய்தி ஒன்று வெளியானது. அதில், "ஊர் பெயர்களில் படம் எடுத்து வெற்றி பெற்ற இளைஞர்கள் குழுவுடன் குடும்பப்பாங்கான பிரபல நடிகை மிக நெருக்கமாக பழகினார். அதன் விளைவு, சில தினங்களுக்கு முன்பு அவர், வாந்தி எடுத்தாராம். அதற்கு காரணம் அவரா, இவரா? என்று இரண்டு பேர் மீது அந்த நடிகைக்கு சந்தேகம். நேரடியாக அந்த இரண்டு பேருக்குமே போன் செய்து, ``டேய் நீயா, அவனா? யாருடா `அதற்கு' காரணம்?'' என்று கூலாக விசாரித்தாராம்!, என்று கூறப்பட்டிருந்தது. இந்த வாந்தி வதந்தியை படித்ததும்தான் அம்மணியின் கண்களில் கண்ணீர் வடிந்திருக்கிறது. "நான் எல்லாரிடமும் நல்லாதான் பழகுறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று அவர் அழுததை இப்போ நினைச்சாலும் மனசெல்லாம் பதறுது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.அவர் யாருன்னு எனக்கு சத்தியமா தெரியாது சாமியோவ் . உங்களுக்கு தெரிஞ்ச எனக்கு சொல்லுங்க புன்னகை இளவரசின்னு சொல்றாங்க யாரா இருக்கும்?
Saturday, May 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)