Thursday, May 27, 2010
சம்பளத்தில் பாதியக்கிய அசின் காரணம் விஜய்
நடிகர் விஜய்யுடன் நடிபதர்க்காக அசின் இந்தியில் வாங்கியதைவிட பாதியாக குறைதுள்ளராம் . அசின் பாலிவுட் பக்கம் போய் விட்டதால் மீண்டும் இந்த ஜோடி, ஜோடியாக நடித்து திரையில் தோன்ற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்த அசினுக்கு விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தி படவுலகில் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கிய அசின், விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு என்பதால் தனது சம்பளத்தை ரூ.ஒன்றரை கோடியாக குறைத்துள்ளாராம். அதுவும் சரிதானே இப்போதெல்லாம் விஜய் திரைப்படம் நஷ்டத்தில் தானே ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்து அம்மணி சம்பளத்தை குறைதுல்லரோ எனவோ........
Subscribe to:
Post Comments (Atom)
விஜய் திரைப்படம் நஷ்டத்தில் தானே ஓடிக்கொண்டிருக்கிறது என நினைத்து அம்மணி சம்பளத்தை குறைதுல்லரோ எனவோ........
இதுதான் காரணமா...
புரிசிக்க மாட்டிங்களே...............