அஜீத்தை நடிப்பில் கௌதம் இயக்கும் படம் கைவிட்பட்ட நிலையில் நாம் ஏற்கனவே கூறியபடி கௌதம் இடத்தை வெங்கட்பிரபு பிடித்துக் கொண்டுள்ளார். அஜீத் பட வாய்ப்புக்காக பிரேம்ஜீ, சிவா நடிப்பில் உருவாகவிருந்த பூச்சாண்டி படத்தையும் தள்ளி வைத்துள்ளார் வெங்கட்பிரபு.
தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். அனுஷ்காவின் ரிஎன்ட்ரியான வேட்டைக்காரன் காலை வாரினாலும் சிங்கம் அனுஷ்காவுக்கு எக்கச்சக்கமாக கை கொடுத்துள்ளது.
இதன் காரணமாகவே வெங்கட்பிரபுவின்; படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு அனேகமாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம்.
Friday, July 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)