Pages

Wednesday, May 19, 2010

சரண்யா மோகன்: தொடர்ந்து கிராமத்துப் படங்களை செய்ய எனக்கு ஆர்வமில்லை

1 comments
 
யாரடி நீ மோனிகி, வெண்ணிலா கபடி குழு, ஈரம் உள்ளிட்ட பல படங்களில் அழகு தேவதையாக வலம் வந்த சரண்யா மோகனை தற்போது விளம்பரங்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது.இது பற்றி சரண்யாவிடம் கேட்டதற்கு,''தமிழில் சினிமா வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான்.​ ஆனால் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன்.​ தமிழில் கிராமத்துப் படங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள்.​ தொடர்ந்து கிராமத்துப் படங்களை செய்ய எனக்கு ஆர்வமில்லை.​ அதனால்தான் விளம்பரங்களில் அதிகமாக நடிக்கிறேன்''என்கிறார்.

One Response so far.

  1. jeyamaran க்கு வாழ்த்துகள்

Leave a Reply