Wednesday, May 19, 2010
பட வாய்ப்புகள் இருந்தும் விளம்பரத்தில் ஆர்வம் காட்டும் நடிகர் சைஃப் அலிகான்
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல பாலிவுட் ஜோடி பட்டோடி-சர்மிளா தாகூர் மகனுமான சைஃப் அலிகான் தற்போது அமுல் நிறுவனம் தயாரிக்கும் உள்ளாடை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. சன் சில்க் நிறுவனத்தின் பெரும்பாலான விளம்பரங்களில் சைஃப் அலிகான் தான் நடித்துள்ளார். பெயிண்ட், டீ, ஷாம்பூ, சிப்ஸ், செல்போன் உள்ளிட்ட விளம்பரங்களைத் தொடர்ந்து தற்போது உள்ளாடை விளம்பரத்திலும் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் விளம்பர படங்களில் நடிப்பதிலேயே சைஃப் அலிகான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)