
இந்த வருடம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பிய ஒரே படம், பையா. பையாவுக்குப் போட்டியாக வந்திருக்கிறது ஹரியின் சிங்கம். ஆம், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் சிங்கத்தின் வசூல் கர்ஜனைதான் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.
அள்ளிட்டோம் அசத்திட்டோம் என்று சானல்களும், பத்திரிகைகளும் உடுக்கடித்தாலும் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்து அவர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுப்பது சில படங்கள்தான். விஜய்யின் கடைசி...