
இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தற்போது விற்பனையில் டாப் லிஸ்ட்டை எட்டி உள்ளது. நான் மகான் அல்ல படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுசீந்திரன் இயக்கி உள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால்...