
நடிகர் விஜய் மிகவும் திறமைசாலி என்றும், சூர்யா அவரது மனைவிக்கு சிறந்த கணவராக விளங்குவதாகவும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகி, அருந்ததி படம் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இவர் தொடர்ந்து தமிழில் வேட்டைக்காரன், சிங்கம், வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விக்ரமோடு தெய்வ திருமகள் திரைபடத்தில் நடித்துள்ளார் தெய்வ திருமகள் படத்தில் நடித்த அனுபவம்...